Wednesday, July 7, 2010

சட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது

சென்னை, ஜூலை.7 (டிஎன்எஸ்) பி.ஏ.பி.எல். பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஜுலை.7) தொடங்கியது.

தமிழ்நாட்டில் 6 அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன. இவற்றின் மூலம் 1052 இடங்கள் கிடைக்கின்றன. பிளஸ்-2 படித்து விட்டு பி.ஏ.,பி.எல். சட்டப்படிப்பை தொடர 2396 பேர் விண்ணப்பித்து இருந்தனர். மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

சட்ட செயலாளர் தீன தயாளன் கலந்தாய்வை தொடங்கி வைத்தார். கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவ- மாணவிகளுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.

தரவரிசையில் முதல் 9 இடங்கள் வகித்த மாணவர்களுக்கு சட்டக்கல்வி இயக்குனர் ஜெயமணி, செயலாளர் தீனதயாளன், துணைவேந்தர் சச்சிதானந்தம் ஆகியோர் அனுமதி கடிதத்தை வழங்கினார்கள்.

5 வருட சட்ட படிப்பிற்கான கலந்தாய்வு 10-ந்தேதி வரை நடக்கிறது. (டிஎன்எஸ்)

NIFTY FUTURES CRUCIAL TIPS

TRADE SAFE
STRICTLY USE STOPLOSS
NIFTY FUTURE FOR JULY 8TH 2010
BUY NIFTY AT 5270 FOR A TARGET 5306 WITH STOPLOSS 5245
SELL NIFTY AT 5225 FOR A TARGET 5189 WITH STOPLOSS 5245

NIFTY FUTURES CRUCIAL TIPS

TRADE SAFE

NIFTY FUTURE FOR JULY 7TH 2010
BUY AT 5325 FOR A TARGET OF 5360 STOPLOSS 5299
SELL AT 5275 FOR A TARGET OF 5235 STOPLOSS 5300
QUERIES CONTACT BY MAIL laksh_anee@yahoo.co.in